நினைவுகளின் தாழ்வாரம்" 2

 


எனது வெளிநாட்டுப் பயணம் குறித்து சில வார்த்தைகள் உங்களோடு பகிர்கிறேன் நாங்கள் முதலில் இறங்கியது தாய்லாந்து அது 200 ஆண்டு காலமாக மேற்கத்திய நாடுகளின் களிப்புகளுக்கான உல்லாசத்திற்காக கட்டமைப்பாகவே உருவாக்கி இருக்கிறார்கள்,

 இங்கு தான் பாலியல் தொழில் அரசால் அனுமதிக்கப்பட்டு தனிமனித ஒழுக்கத்துடன் நடத்தப்படுகிறது இங்கு ஒரு நிகழ்ச்சி 200 கலைஞர்களைக் கொண்டு கொஞ்சம் 5டி எஃபெக்ட் சேர்த்து ஒரு மணி நேரம் அந்த நாடு எப்படி சுரண்டப்பட்டது என்பதை பற்றிய நிகழ்ச்சி புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை

தியேட்டர் ஆர்டிஸ்ட் வெளியில் சந்திக்கிறார்கள் அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டேன் நம் கிழக்கு தொடர்ச்சி மலையின் தொடர்ச்சி போலத்தான் தாய்லாந்தில் இருக்கும் செடிகள் சில மரங்கள் ஒத்துப் போகிறது ,

டொயோட்டா வேன் அதிக அளவில் ரோடுகளை ஆக்கிரமித்து இருக்கிறது இரண்டு ரூபாய்  என்பது காசு  கொடுத்தால் அவர்கள் ஒரு ரூபாய் கொடுக்கிறார்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பணத்தைவிட குறைந்த மதிப்பில் தான் தாய்லாந்து இருந்தது இடையில் அவர்கள் வளர்ந்து விட்டார்களா இல்லை இந்தியா தேய்ந்து விட்டதா

Let me share a few words with you about my foreign trip. We first landed in Thailand. It has been a structure for the enjoyment of Western countries for 200 years.

It is here that the sex industry is allowed by the government and is conducted with individual morality. Here, a show is held with 200 artists, with some 5D effects, and it is about how that country was exploited for an hour. No photography is allowed.

Theatre artists are meeting outside. I took a photo with them. The plants in Thailand are like the continuation of our Eastern Ghats. Some trees are similar.

Toyota vans are occupying the roads in large numbers. If you give two rupees, they give one rupee. 20 years ago, Thailand was worth less than Indian money. Have they grown up in the meantime? Has India become obsolete?


American soldiers who fought in Vietnam for 20 years started using Thailand to relieve boredom. Is that why prostitution spread there?

During World War II, Japanese soldiers started using Thailand for their weekends. At that time, not only Thai people but also women from neighboring countries were brought into prostitution. A large part of them were American soldiers who participated in the Vietnam War. The country that was created with alcohol to satisfy their lust is actually a beautiful country that nature has bestowed upon it. May those women be truthful and honest.

பக்கத்தில் 20 ஆண்டுகள் வியட்நாம் ஓடு சண்டை போட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் சலிப்பு இல்லாமல் இருப்பதற்காக தாய்லாந்தை பயன்படுத்த ஆரம்பித்தார்கள் அதனால் தான் அங்கு விபச்சாரம் பரவியதா என்றால் இல்லை 

இரண்டாம் உலகப்போர் காலத்திலேயே ஜப்பான் ராணுவத்தினர் தாய்லாந்தை தங்கள் வார இறுதி நாட்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் அப்போது தாய்லாந்து மக்கள் மட்டும் அல்ல பக்கத்து நாடுகளிலிருந்தும் பெண்களை விபச்சாரத்தில் கொண்டு வந்து சேர்த்தார்கள் பெரும்பங்கு வியட்நாம் யுத்தத்தில் கலந்து கொண்ட அமெரிக்கா ராணுவத்தினர் அவர்கள் இச்சையை தீர்க்க மது மாது என்று உருவான நாடு உண்மையில் இயற்கை கொட்டிக் கொடுத்திருக்கும் அழகிய தேசம் அந்த பெண்களிடம் உண்மையின் நேர்மையும் இருக்கவும்

அடுத்ததாக நாங்கள் சென்ற ஊர் கராப்பி அதாவது அவர்களின் சின்னம் நண்டு அந்த ஊரை அடைந்த உடனே ஒரு மகிழ்ச்சி எல்லோர் மனதிலும் தொற்றிக் கொள்கிறது நீண்ட ஆற்றங்கரை ஓரத்தில் இசை நடனம் விதவிதமான உணவு வகைகள் மக்கள் கொண்டாட்டமாக வாழ்கிறார்கள் அவர்களை பார்த்தவுடன் எங்கள் தோழர்களும் ஆட்டம் பாட்டம் என அமர்க்களம் படுத்தினார்கள் 

The next town we went to was Karapi, which means their symbol is the crab. As soon as we reached that town, a feeling of joy spread throughout everyone's mind. Along the long riverbank, there was music, dancing, and a variety of foods. People were living a festive life. As soon as we saw them, our friends also started dancing and playing.



மூன்றாவது நாள் வியட்னாமின் முக்கிய நகரம் தலைமைச் செயலகம் இருக்கும் இடம் அந்த இடம் மிக நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது யாரும் தரையில் அமர்ந்து புகைப்படம் எடுக்க கூட அனுமதி இல்லை ஒட்டுமொத்த சாலை வழித்தடங்கள் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு பூச்செடிகள் அழகியல் சார்ந்த சிற்பங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததால் இப்படி இருப்பதாக எங்கள் கைடு சொன்னார் 150 ஆண்டு கால கட்டடங்கள் பராமரிக்கப்படுகிறது வியட்நாம் முழுவதற்கும் ஒரே ஒரு கிறிஸ்தவ தேவாலயம் தான் இருக்கிறது அங்கேயும் தொழுகை நடப்பதில்லை இஸ்லாமியர்களுக்கு என்று வழிபாட்டுத்தலங்கள் யாவும் இல்லை வியட்நாமில் தெய்வ வழிபாடு இல்லை சாலைகளில் காவலர்கள் இல்லை ஆனால் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் காவல் உயர் அதிகாரிகள் குடியிருப்பு மற்றும் ராணுவ தலைமையிடம் இரண்டையும் போகிற போக்கில் படம் எடுத்தேன் ஏதோ ஒன்று போல அதுவும் ஒரு அலுவலகம் அவ்வளவுதான் எந்த பரபரப்பும் இல்லை

The third day is the main city of Vietnam, where the General Secretariat is located. The place is very well maintained. No one is even allowed to sit on the ground and take photos. The entire road and alleys are neatly maintained, with flowers, plants, and aesthetic sculptures. Our guide said that it was like this because it was under French rule. The 150-year-old buildings are well maintained. There is only one Christian church in the whole of Vietnam. No prayers are held there either. There are no places of worship for Muslims. There is no worship of God in Vietnam. There are no police on the roads, but people live peacefully. I took a picture on the way to both the residence of the high-ranking police officers and the military headquarters. It looks like something. That's just an office, no fuss.







வியட்னாமில் எனக்கு வியப்பாக இருந்தது அது ஒரு கம்யூனிசிய நாடு ஆனால் அங்கே கட்டுப்பாடுகள் ரொம்ப விந்தையாக இருந்தது சில இடங்களில் புகைபிடிக்க கூடாது  என்கிறார்கள்,

அவர்கள் தலைவர் ஹோசிமின் வாயில் சுருட்டோடு தான் எப்போதும் இருப்பார் மிகப்பெரிய போராளி சேகுவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ போன்றவர்கள் புகைக்க காரணம் அது ஒரு அதிகாரத்தை மீட்கும் இடம் அதை அங்கு நான் அனுபவிக்கவில்லை நான் சென்று கொண்டிருந்த கப்பலில் புகைத்தேன் என்பதற்காக எனக்கு 20 டாலர் அபராதம் விதித்தார்கள் அதை எதிர்த்து கேட்க வேண்டிய அறிவில்லாதவன் தான் எங்க லயன்ஸ் கிளப் போட வருங்கால கவர்னர் என்ன பண்றது எல்லாம் கடந்து போகும்

I was surprised in Vietnam, it was a communist country but the restrictions there were very strange. In some places they say you can't smoke,

Their leader Ho Chi Minh always has a cigar in his mouth. The reason why great fighters like Che Guevara and Fidel Castro smoke is because it is a place to reclaim power. I didn't experience it there. I was fined $20 for smoking on a ship I was on. It's the ignorant who should protest against it. What the future governor does to start a Lions Club will pass.


சன் சிட்டி மிக அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக பராமரிக்கப்படுகிறது 5 ரோப் கார் ஒரே நேரத்தில் இயக்கப்படுகிறது இலட்சக்கணக்கான பேர் கூடும் இடமாக ரம்யமான சூழல் அங்கே பிரமாண்ட புத்தர் சிலை அருகில் இருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம் நான்கு சிலைகள் என்னை உறித்தியது மொழிபெயர்ப்பாளிடம் கேட்டேன் அவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது இது இங்கிருக்கும் சிறு தெய்வ வழிபாடு போன்றது இதற்குள் சாதிய குறியீடுகள் இருக்கிறது என்பதாகச் சொன்னார் ஆனால் இவையெல்லாம் பிரெஞ்சு ஆக்கத்தின் போது முறியடிக்கப்பட்டதாகவும் சொன்னார்

அதிகாலை மதுரை மாட்டுத்தாவணி போல தாய்லாந்து மக்கள் பரபரப்பாக இயங்குகிறார்கள் கார் என்பது இங்கே ஆடம்பரமான பொருள் வரியும் அதிகம் எல்லோரும் இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள் அதில் சில வியாபாரிகள் சைடு கார் என்பதாக இணைப்போடு வந்து வியாபாரம் செய்கிறார்கள் மாட்டுக்கறியை கொண்டு வந்து இறக்கி வியாபாரம் செய்த இரண்டே பெண்மணிகள் ஆச்சரியப்படுத்தினார்கள் நட்சத்திர ஓட்டலுக்கு எதிரிலேயே ஆப்பக்கடை போல விதவிதமான உணவுகள் விற்கும் பெண்கள்

உலகில் முப்பது சதவீதம் நெல் உற்பத்தியாகும் ஊர் ஆனால் அவர்கள் உணவில் அரிசி அவ்வளவாக இல்லை சீனாவின் துயரமான மஞ்சள் நதி தாய்லாந்தை கடந்து வியட்நாமில் தான் அதிகம் பயன்படுகிறது 

விமானத்திலிருந்து பார்க்கும் போது அதன் போக்குகள் வியப்பாக இருந்தது ஒரு லேசி ரிவர் போல மெதுவாக ஓடிக் கொண்டிருக்கிறது வியட்நாமின் ரத்த நாளங்கள் இந்த நதி தான்

Sun City is a very popular tourist destination. 5 rope cars are operated at the same time. It is a place where millions of people gather. The atmosphere is amazing. We took a picture near the huge Buddha statue. I asked the translator why four statues were so attractive to me. His answer was surprising. It is like the worship of a small god here. He said that there are caste symbols in it, but all these were overcome during the French occupation.

Thai people are bustling like the Madurai cattle market in the early morning. Cars are a luxury here. There is a high tax on goods. Everyone uses two-wheelers. Some traders come with a side car and do business. The two women who brought and unloaded beef surprised me. Opposite the star hotel, there are women selling various foods like a snack shop.

A place where thirty percent of the world's rice is produced, but their food does not include that much rice. China's tragic Yellow River passes through Thailand and is used mostly in Vietnam.

View from the plane Its trends were amazing, flowing slowly like a lacy river. This river is the blood vessels of Vietnam.






வியட்நாம் தாய்லாந்து ரெண்டு நாட்டிலுமே பெண்கள் தான் சம்பாதிக்கிறாங்க ஆண்களும் சம்பாதிக்கிறாங்க ஆனா தாய்லாந்துல சொத்துரிமை பெண்களுக்கு 

நம்ம ஊர்ல தமிழ்நாட்டுல கருப்பட்டி வியாபாரம் செய்த நாடார் சமூகம் எப்படி பணக்காரராக ஆனார்கள் அதே மாதிரி தான் பண்டமாற்று வியாபாரம் செய்த வியட்நாம் பெண்கள் வசதியாக வாழ்கிறார்கள் மூணு நாள் சுத்திட்டேன் வியட்நாம் ல காலைல கடையை திறக்கிறது பெண்கள் மாட்டு கறியை கொண்டு வந்து அறுத்து விக்கிறாங்க அந்த அளவுக்கு பெண்கள் மேல் வர வேண்டும்

In both Vietnam and Thailand, women earn, men also earn, but in Thailand, women have property rights.

In our country, the Nadar community in Tamil Nadu, who traded blackcurrants, (karuppatti) became rich, in the same way, Vietnamese women who traded barter live comfortably. I cleaned for three days. In Vietnam, the shop opens in the morning. Women bring beef and slaughter it. That's how women should come to the fore.






Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

Language, Communication, and the Story of Migration

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )