Posts

Showing posts from April, 2026

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Lion Raja Ganesan

Image
  தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!"- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  70களில் பெரும் பணக்காரர்களே பயன்படுத்திக் கொண்டிருந்த சாதனங்கள், குறிப்பாக கேசட், 80களில் எளிய மக்களிடமும் வந்து சேர்ந்தது. அது ஒரு முக்கியமான மாற்றமாகும். I. Leoni போன்றவர்கள் பட்டிமன்றங்களில் பேசிய கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து பேசப்பட்ட உரைகள் வெறும் பத்து ரூபாய் மதிப்பிலான கேசட்டுகளில் கிடைத்தன. அவர் பேசிய சிந்தனைகள்தான் இன்று I. Leoni யை ஆட்சியாளர்களின் பக்கத்தில் நிற்கச் செய்திருக்கின்றன. அதை கேட்டவர்களுக்கு தெரியும் — எவ்வளவு நுட்பமாகவும் ஆராய்ச்சியுடனும் I. Leoni அந்த உரைகளில் பேசினார் என்பதை. https://www.youtube.com/watch?v=LHajVy7Re4M&list=RDLHajVy7Re4M&start_radio=1 எங்க தோழர் ஆலங்குடி வெள்ளைச்சாமி வேற லெவல்ல அனுபவிச்சு பதிவு போடுற அந்த திறமை இசையருவி  வாழ்த்துக்கள் தோழர்  https://www.youtube.com/watch?v=oHaaYXNe1tE  https://www.youtube.com/watch?v=LHajVy7Re4M&list=RDLHajVy7Re4M&start_radio=1 கவிதைச் சோலை: உனக்கெது சொந்தமடா? குட்டி ஆடு ...