Posts

Showing posts from September, 2026

ரகசியமான ரகசியங்கள் , இரா கணேசன்

Image
 1,நேரு படித்த Harrow  ஸ்கூல் லண்டனில் புகழ்பெற்ற பழைய கால நிறைய  கட்டிடங்களை  ஒன்றிணைத்த ஒரு கேம்பஸ் அங்கு 1909 காலகட்டத்தில் கார்கள் அவ்வளவு புழக்கத்தில் இல்லை நேருவுக்காக இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் இரண்டு வாசலில் காத்திருக்கும் என்று சொல்லப்பட்டது அந்த காலத்தில் நம்பப்பட்ட பொய் 2, ஜின்னா குறித்து பரவும் ஒரு சுவாரஸ்யமான பொய்யான கதை ! ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா இங்கிலாந்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது, மன்னர் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஏழு குதிரைகள் பூட்டிய பெரிய சாரட் வண்டியைப் பயன்படுத்தியதாகவும், அது சட்டவிரோதம் என்று கூறி ஜின்னா வழக்குத் தொடர்ந்ததாகவும் ஒரு கதை பரவி வருகிறது. அந்த வழக்கில் ஜின்னா மன்னர் குடும்பத்திற்கு எதிராக வாதாடி வெற்றி பெற்றதாகவும், ஏழு குதிரைகளில் ஆறு ஆண் குதிரைகள் என்றும், ஒன்று பெண் குதிரை என்றும் சுட்டிக்காட்டி, அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும் இந்தக் கதையில் கூறப்படுகிறது. இந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால் பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் பகி...