நான் எழுதியதில் எனக்குப் பிடித்தவை


 
பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்னு, எவ்ளோ பெரிய மகான் பார்த்தியா? வருசமும் ஒன்னாவே இருந்திருக்கலாம். நாடும் நல்லா இருந்துருக்கும்,

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளில் சாகல ரெண்டு நாள் கழிச்சு தான் செத்தார்  அது பிறந்தநாள் மாத்திட்டாங்க இன்னைக்கு மாதிரி ஆதார் கார்டு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் இல்லை அதை வைத்து இந்த பதிவு போட்டதுக்கு அப்புறம் என்னை அடிச்சு துவைச்சு ஒரு ஐடியை  காலி பண்ணிட்டாங்க 

கை ரிக்சாவை இழுத்தவர்களுக்கு சைக்கிள்ரிக்சா கொடுதருக்கு ஓட்டு போடாமல் மழை காகிதம் வாங்கி கொடுத்தவருக்கு ஒட்டு போட்ட பயகள் இன்னும் சாகலையா தமிநாட்டில்

இந்த சைக்கிள்ரிக்சா கலைஞரு தெளிவா இருந்தாரு ஆனா அன்னைக்கு இருந்த சாமானிய மக்களுக்கு அறிவில்ல நான் அதை சொல்லிட்டு அதனால அவங்களும் என்னை பிளாக் பண்ணிட்டாங்க இன்னொரு ஐடி காளி

சுன்னது பண்ணி இஸ்மாயில் என்று பச்சைகுத்தி கொண்ட பாப்பான் கோட்சே காந்தியை சுட்டுகொன்றான் இரா கணேசன்

பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் இந்தியாவில் பணவீக்கம் அதிகமாகி ஆண்கள் ஜட்டி போடவில்லை பழைய ஜட்டிய துவச்சு போடுறாங்க அப்படின்னு ஒரு பதிவு போட்டாரு அது உண்மையும் கூட அதற்கு நான் இந்த பதிவு போட்டேன் அது எல்லோராலும் கொண்டாடப்பட்டது

நாளைமுதல் ஜட்டி போடமுடிவு செய்துள்ளேன் சரிந்த இந்திய பொருளாதாராத்தை தூக்கி நிறுத்த

 மது என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது உழைக்கிற மக்கள் அவர்கள் சாப்பிடும் போது இப்படி எளிதான பானங்களை அருந்தினார்கள் அதை அரசாங்கம் கைமுடைமை பற்றி நாங்க தான் விப்போம் ஒன்பது ரூபாய் பாட்டில் 150 ரூபா அதை எதிர்த்து நாம் போட்ட பதிவு டாஸ்மாக் எதிரான பதிவு

எங்க ஊரில் ஒத்த சொம்புலதான் அத்தனை சாதி பயலும் கல்லு குடிச்சான்

தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் மச்சினிச்சிகள் எத்தனை பேர் அவர்கள் தோழிகள் உதவிபெண்கள் நினைச்சு கூட பாக்க முடியல

ஒரு காதலர் தினத்தில் என்னுடைய பதிவு கொண்டாடப்பட்டது அதன் உச்சத்தில் நான் சொல்லியது தான் இந்த வார்த்தை

ஒரே நேரத்தில் ஆணும் பெண்ணும் உச்சத்தை அடைவதுதான் இறைவனை அடைய ஒரே வலி

யோசேப்பு மனைவி மரியாளை காதலித்து கற்பமாக்கிய கர்த்தருக்கு காதலர் தின வாழ்த்துக்கள்  

இன்னைக்கு திருவள்ளுவர் தினமாம்!. யாரு சொன்னா...!?. பிளாக்குல சரக்கு வித்தவன் 

காங்கிரசு கட்சியில் இருக்கிற பார்ப்பானுங்க BJP ல் இருக்கிற பார்ப்பானுங்களை விட மோசமானவனுங்க. அவங்க இரண்டு பேரையும் விட மோசமானவனுங்க கம்முனிட்டு கட்சிக்குள் இருக்கும் பார்ப்பான்,

பாப்பாத்தியைக் காப்பாற்ற உறங்கவும் தெரியும் பாப்பாத்தி இல்லை எனில் விழித்துக் கொள்ளவும் தெரியும் விசித்திர ஜந்துவின் பெயர் உச்சா நீதி மன்றம்

சீன பட்டாசுகளை எப்படி கண்டுப்பிடிக்குறது...??? . லட்சுமி வெடியில லட்சுமிக்கு மூக்கு சப்பையா இருந்தா அது சீன பட்டாசு  

பனிரெண்டாவது பிரசவத்தில் இறந்துபோன ஆறாவது மனைவின் மூன்றாவது கணவன் கட்டியதுதான் காதல் சின்னம்


 


 

Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

Language, Communication, and the Story of Migration

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )