Posts

மேற்குத் தொடர்ச்சி மலை,கிழக்கிந்திய கம்பெனி

Image
  மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பரப்பளவு :1, 60,000 சதுர கி . மீ . , நீளம் :1600  கி . மீ .     ஆங்கிலேயர்   குளிர் பிரதேசத்தில் இருந்து வந்ததால் இந்தியாவில் சில பகுதிகளில் வாழ முடியவில்லை . ஒரு சிலர் மேற்கு தொடர்ச்சி மலை கோயமுத்தூரில் இருந்து ஊட்டிக்கு போய் அங்கு ஒருவன் தனக்கான வீட்டை கட்டிக் கொள்கிறான்,   கொஞ்சம் கொஞ்சமா இயற்கையை மாசு படுத்தி டீ தூள் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட டி பயிரிடப்படுகிறது காட்டை அழித்து இதுதான் முதல் அழிவு மேற்கு தொடர்ச்சி மலை நாசமானதுக்கு வெள்ளைக்காரன் தான் காரணம், வெள்ளைக்காரன் வாழ்த்தும்போது வார்ம் வெல்கம் அப்படின்னு சொல்லுவான் ஏன்னா அவன் குளிருபிரதேசத்தில் இருந்ததுனால கை கொடுக்கும் போது சூடா இருக்கணும் இல்லையா அதுக்காக சொன்னது ஆனா நம்ம ஊர்ல வெறும் 20% தான் குளிர் பிரதேசம் மிச்சமெல்லாம் வெப்பம் தமிழிலக்கியங்களில் பெண்ணை வர்ணிக்கும் போது கூட தண்ணிக்குள்ள இருக்குற பூக்கள் அள்ளி தாமரை அப்படித்தான் வர்ணிக்கிறாங்க த...