திப்பு சுல்தான் பார்ப்பனர்களால் மறைக்கப்பட்ட வரலாறு Lion Raja Ganesan
திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி, இவரு மூத்த பையனைத்தான் அரசியலுக்கு தயார் படுத்தினார்,
திப்பு சுல்தானை மதங்கள் குறித்து கல்வி அறிவு கற்றுக் கொள்ள எல்லா ஏற்பாடும் செய்தார்,
மூத்தவர் செத்துப் போனதால் திப்பு சுல்தான் அரசியலில் இயங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது,
இந்திரா குடும்பத்தில் எப்படி அரசியல் வேண்டாம் என்று விமானம் ஓட்ட விரும்பிய ராஜீவ் காந்தி,
அரசியலில் தீவிரமாக இருந்த சஞ்சய் காந்தி விமானம் ஓட்ட போய் செத்துப் போனதால் ,ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தார்,
அப்படித்தான் இந்த குடும்பத்திலும் இங்கு நேர்மாறு மத தீவிரவாதம் இல்லாமல் உண்மையான இஸ்லாமியனாக வாழ்ந்து செத்துப் போனார் திப்பு சுல்தான், வாழ்நாளில் இருபது ஆண்டுகள் போர்க்களத்திலேயே வாழ்ந்தவன் ,
இந்திய வரலாற்றில் முதல் பக்கத்தில் முதல் நபராக அறியப்பட்ட வேண்டிய திப்பு ஆங்கிலேயர் முதல் பார்ப்பனர் வரை புறக்கணிக்க பட்டதன் வரலாறு ஆங்கிலேயருக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் சிறப்பாக வியாபாரம் செய்ததுதான்,
தன் வாழ்நாளில் முதல் நிகழ்ச்சியாக ஹைதராபாத் நிஜாம் சந்திப்பில் போரைத் தவிர்த்து, இருவரும் விலை உயர்ந்த பொருட்களை பரிமாறி ஆங்கிலேயருக்கு எதிராக போரிட தயார் செய்தார்,
அவர் தலைமை ஏற்ற பின்பு 20 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார் என்பதை விட போர்க்களத்திலேயே கழித்து விட்டார் சிறிதும் பெரிதுமாக சண்டைகளை செய்துகொண்டே இருந்தார்,
அதுவும் கேரளாவின் மாப்ளா. நாயர்களின் போராட்டம் ( மாப்பிலா இஸ்லாமிய நாடுகளில் இருந்து கேரளாவுக்கு வியாபாரத்திற்கு வந்த இஸ்லாமியர்களுக்கும் இந்திய பெண்களுக்கும் பிறந்தவர்கள்தான் மாப்பிள இனத்தவர்)
https://www.meipporul.in/the-moplah-rebellion-and-its-genesis-by-conrad-wood-review/
குறை ஒன்றும் இல்லையா என்றால் இருக்கிறது எல்லா பெயர்களையும் இஸ்லாம் மதத்தோடு தொடர்புபடுத்தி பொருந்தாத மொழியில் பெயர் வைத்து ஆட்சி நடத்தி இருக்கிறார்,
அவர் ஆண்ட பகுதிகளில் மது மாது தடை செய்யப்பட்டிருக்கிறது ஆனால் படையில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு அங்கேயே மதுபானம் விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார்
மலபாரின் அதிகாரியாக இருந்த அர்ஷாத் பேக் விலைமகள் ஒருத்தியுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை அறிந்து அவனை கண்டித்து மன்னித்து விட்டார் அந்தப் பெண்ணை நாடு கடத்தி விட்டார் இது இஸ்லாத்தின் முகமாக அறியமுடிகிறது
https://www.youtube.com/watch?v=5xHubDoizfU
தம் இருபதாண்டு ஆட்சியில் பார்ப்பனருக்கு நிறைய நிலங்களை தாரைவார்த்தார்
இந்தியாவில் பாபர் ஓராண்டில் செத்துப்போய் ஜெர்ச்சா தான் முதலில் நிலமானிய முறையை அமல் படுத்தினான் அன்றிலிருந்து புரிந்து கொண்டாள் விளங்கும் நிற்க,
வரிவசூல் என்பது எல்லா மன்னர்களும் சிற்றரசர்கள் மூலம் ஜமீன்தாரி மூலமும் வரிவசூல் செய்தனர்,
இதில் நிறைய குளறுபடி அவர்கள் பாதியை வைத்துக்கொண்டு மீதியை கொடுப்பார்கள் இதிலிருந்து மீட்டது திப்புசுல்தான்
நேரடி அதிகாரிகள் அவர்களுக்கான ஊதியம் தேவைக்கு மேல் கொடுக்கப்பட்டு மதத்தின் மீது சத்தியம் செய்யப்பட்டு ஊழல் செய்யாத வண்ணம் நேரடி ஆட்சி செய்தார் கிராம நிர்வாக முறை சிறப்பாக செயல்பட்டது,
விழாக்களும் பண்டிகைகளும் அந்த கிராமத்தில் உள்ள வருமானத்தில் ஒரு சதவீதம் மட்டுமே செலவு செய்யப் பணித்தார் மிகச்சிறந்த கொள்கை இது,
1790, 17ஆம் தேதி ஜனவரி மாதம் மன்றோ தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் மைசூர் அரசாங்கம் உலகத்தில் மிக எளிமையான அரசாங்கம் குடிமுறை ராணுவம் உள்ளிட்ட ஒவ்வொரு துறையும் ஒரு ஒழுங்கு முறையைக் கொண்டு இருக்கிறது என்று எழுதினான்
தரிசு நிலங்களை மக்களுக்கு வழங்கினார் முதலாண்டு வரிவிலக்கு கொடுத்தார் நீர்நிலை பகுதிகளுக்கு வரி அதிகம் இருந்தது,
இன்றைய கர்நாடகத்தில் செழிப்பான பகுதிகளாக மைசூர் பகுதி இருப்பதற்கு காரணம் திப்புசுல்தான் மேற்கொண்ட மிக முக்கியமான நிர்வாக சீர்திருத்தம்
கரும்பை அவர்தான் கொண்டு வந்தார்,
பட்டு வளர்ப்பு திப்புவால் வளர்த்தெடுக்கப்பட்டது,
திப்பு
சுல்தான் வாணிபம் செய்த கப்பல்கள் அந்த நாட்டிலிருந்து பெரிதாக
எதையும் கொண்டு வரும் சூழ்நிலை இல்லாத போது,
அங்கிருந்த இயற்கையின் கொடை மரங்கள் குறிப்பாக பழம் தரும் மரங்கள் செடிகள் பத்திரப்படுத்தி காலியாக திரும்பிய கப்பல்களில் இந்தியாவுக்கு கொண்டு வந்தார்,திப்பு சுல்தான் ஆண்ட பகுதிகள் அதனால் தான் இந்தியாவில் நிறைய வகை செடி கொடிகள் பழம் தரும் மரங்கள் நடப்பட்டு இன்றைக்கு செழிப்பாக இருக்கிறது
நவீன தோட்டம் இரண்டை பெங்களூரிலும் ஸ்ரீரங்கப்பட்டினத்தில்உம் உருவாக்கினார்,
அங்கு எல்லா வகை செடிகளும் மரங்களும் வளர்க்கப்பட்டன பலன் தரும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன குற்றவாளிகளுக்கு செடிகளை நட்டு வளர்க்கும் தண்டனையும் கொடுக்கப்பட்டது அதன் நீட்சிதான் இன்றும் இந்தப் பகுதி முழுக்க பழ மரங்கள் அடர்ந்து இருக்க காரணம்
தன் ஆளுமைக்குட்பட்ட பகுதிக்கு நாணயங்களை தங்கம் வெள்ளி செப்பு பிரித்து அடித்தார் இந்த நாணயங்கள் மத்திய கிழக்கு நாடுகள் வரை வியாபாரம் செய்ய துணை போனது
கலைஞர் கொண்டுவந்த தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் முன்னோடி திப்பு சுல்தான் தான், ஆண்ட பகுதிகளில் ஒரு கட்டுமான கழகத்தை உருவாக்கி இருந்தார்
அரசுக்குத் தேவையான கட்டிடங்களை அவர்களை கட்டிக் கொள்ளும் விதம்,
கால்நடைகளை ஒரு மந்திரி மூலம் மேம்படுத்தினார் சிறந்த குதிரை ரகம் பால் தரும் பசு உழவு மாடுகளை தேர்ந்தெடுத்து அவைகளை இனப்பெருக்கம் செய்வதில் அக்கறை காட்டினார்,
அதிகாரக் குவியல் இல்லாமல் பார்த்துக்கொண்டார் திப்புசுல்தான் கவுண்டர் பாலிடிக்ஸ் செய்தார் இஸ்லாமியர் ஒருவருக்கும் அவருக்கு இணையாக பார்ப்பனர் ஒருவருக்கும் அதிகாரத்தை கொடுத்திருந்தார்,
வழக்குகள் கிராமங்களிலேயே தீர்த்து வைக்கப்பட்டன மேல்முறையீடு ஸ்ரீரங்கப்பட்டினம் ஆக இருந்தது
விவசாயிக்கு இடுபொருள் ஏர் கலப்பை மாடுகள் வாங்க முன் பணம் கொடுக்கப்பட்டது அவர்களிடமிருந்து உழைப்பை சுரண்டல் இருக்க பட்டேல் மற்றும் நிலக்கிழார்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கண்காணிக்கப்பட்டனர்,
ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆண்ட காலத்தில் அன்றைய அரசு இன்னைக்கு இருக்கிறது மாதிரி ஐஏஎஸ் ஐபிஎஸ் இல்ல அவங்க எப்படி சாப்பிடணும்னு ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார் கடைசி மனிதன் என்ன உணவு உள்கிறானோ அதைத்தான் நீ உண்ண வேண்டும் என்ன ஒரு எளிமையான விளக்கம் திப்பு சுல்தான் ஆட்சி செய்த 20 ஆண்டுகளில் யாரும் பிச்சை எடுக்கவில்லை யாரும் திருடவில்லை உலகத்திலேயே சிறப்பான ஆட்சியை கட்டி அமைத்தவன் அவன் தான் ,
திப்பு சுல்தான் வழியை பின்பற்றி தான் கலைஞர் செய்கிறார்
வரி விதிப்பதில் திப்பு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஒரு தென்னை மரம் 10 காய்களுக்கு குறைவாக காய்த்தால் அதற்கு வரி வரி இல்லை இது ஒன்று போதும் அவர் வரிவிதிப்பின் தன்மை அறிய
இன்றைக்கு பணமதிப்பிழப்பு குழப்பவாதிகளுக்கு அவர் ஆட்சியை பற்றி தெரியாது 1785 மஸ்கட்டில் ஒரு தொழிற்சாலையை நிறுவி அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை பெர்சியன் சூடான் போன்ற நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன
ஒரு கட்டத்தில் தேக்கு மிளகு சந்தனம் இவையாவும் திப்புவின் நேரடி வியாபாரத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றடைந்தது
மஸ்கட் துறைமுகத்தில் ஐரோப்பியர்களுக்கு 5% வரி பிற இந்தியர்களுக்கு 8 சதவீத வரி அரேபியர்களுக்கும் பெர்ஷியருக்கு
ஆறு சதவிகிதம் ஆனால் திப்புவின் மைசூர் பொருட்களுக்கு 4 சதம் மட்டுமே வரி விதித்தார்கள் அதற்கு காரணம் பரஸ்பர நல்லெண்ணம்
அவர் ஆங்கிலேயர்களை ஒரு விதத்தில் பின்தொடர்ந்தார் தொழிற்சாலைகளை அமைத்தார்
அந்நிய செலாவணியில் திப்பு கொடி உயரப் பறந்தது அதன் விளைவாக தலைசேரியில்
ஆங்கிலேயர்களுக்கும் மாகி பிரஞ்சு குடிகளுக்கும் வியாபாரம் இல்லாமல் போனது
பொதுத்துறை என்று என்று சொல்கிறோம் அன்றே அறிமுகப்படுத்தினார் சாமானிய மக்களும் அரசின் தொழிலில் பங்குதாரராக சேரமுடியும் 500 ரூபாய் முதல் 5000 வரை முதலீடு செய்யலாம் பன்னிரண்டரை சதவிகிதமும் வழங்கப்பட்டது
இன்றும் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கலைப் பொருட்கள் விற்பனை கொடிகட்டிப் பறப்பதற்கு காரணம் பதினாறாம் லூயி அனுப்பியிருந்த பிரெஞ்ச் கலைஞர்களையும் பணியாளர்களையும் ஆங்கிலேயப் படையில் இருந்து தப்பியோடி வந்தவர்களையும் சிறைக் கைதிகளையும் பயன்படுத்தினார் தொழிற்சாலைகளுக்கு
காகிதத் தொழிற்சாலை அமைத்து அதிலிருந்து அரசுக்கு தேவையான புத்தகங்களை தயார் செய்தார்
அவரே ஒரு காலண்டரை யும் அறிமுகம் செய்தார் அது நிலவை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டது அது அவ்வளவு சிறப்பாக இல்லை
தோள்சீலை போராட்டத்தை ஆதரித்தார்,
வியாபாரத்தில் கிழக்கின்ய கம்பெனிக்கு மிகப்பெரிய போட்டி திப்பு சுல்தான் அங்கிருந்த இஸ்லாமியர்கள் இவருடைய கப்பலுக்கு சிறப்பாக அனுமதி கொடுத்தது வெள்ளைக்காரன் ஆனால் ஏத்துக்க முடியல அதனால தான் இங்கிருந்து இஸ்லாமியர்கள் எல்லாம் துணைக்கு கூப்பிட்டு திப்பு வை காலி செய்தார்கள் கூடவே இருந்த டிபி நரசிம்ம ஐயர் இவரை பிணத்தை தோண்டி எடுத்து கத்தியால் குத்தி மீண்டும் புதைத்ததாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் நரசிம்மையால் தான் திப்பு சாதாரண உடலில் இருந்தபோது ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார்
Tipu Sultan’s Unique Punishment: A Legacy of Green Justice
Tipu Sultan, the ruler of the Kingdom of Mysore, was not only a fearless
leader but also a passionate lover of nature. His deep affection for plants and
trees was well known, and he believed in nurturing both the environment and the
human spirit.
Unlike many rulers of his time, Tipu Sultan did not believe in harsh
physical punishments or violence. Instead, he devised a unique and meaningful
way to deal with offenders. Those who broke the law were not imprisoned or
tortured. Instead, they were assigned a task—one that would leave a lasting
impact on both them and society.
Their punishment? To plant trees.
But it didn’t end there. The offenders were required to take care of
these trees—water them, nurture them, and ensure they grew to a particular
height, sometimes as tall as Tipu Sultan himself. The purpose behind this
unusual punishment was twofold: first, to allow the offenders to give back to
society in a positive and lasting way, and second, to instill in them a sense
of responsibility, patience, and care.
Tipu Sultan’s method turned punishment into a lesson for life. The trees
planted by the offenders would eventually provide oxygen, fruits, shade, and
beauty to the land—a gift to the public, or Awam, from those who once
caused harm.
Even today, this idea finds echoes in parts of India. For example, in
Telangana, those who violate traffic rules are sometimes required to plant
trees as a form of penalty. This initiative has already led to the planting of
over 3,000 trees—proof that such punishments can still benefit society.
During Tipu Sultan’s reign, it is said that he even imported rare seeds
and plants from foreign lands through returning ships. These plants were
distributed to the offenders, not just as punishment, but as a chance for them
to create something meaningful. He often gave them 10 to 100 saplings and asked
them to grow them with care. In doing so, he honored them—not for their past
mistakes, but for their contribution to a greener future.
Tipu Sultan’s vision was clear: if criminals are only punished with
imprisonment and torture, the government and society both lose. But if they are
given a chance to give back, they can become part of the solution. His idea of
justice was not only revolutionary but also deeply humane and environmentally
conscious.
Through this green justice, Tipu Sultan planted not just trees, but
values—values that still inspire parts of India today.
தலைமைப் பண்புகள் குறித்து ஒரு ஆன்லைன் வகுப்பு சுகிசிவம் நடத்தினார்,
அப்போது சொன்ன கதை தான் திப்பு சுல்தான் தண்டனையாக பழம் தரும் மரங்களை நட்டு வளர்க்கும் தண்டனை உலகத்தில் மிகப்பெரிய எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தண்டனை என்று பேசினார் ஆதாரம் இருக்கிறது லைப்ரரியில்



Comments
Post a Comment