கிரிக்கெட் பார்வை
உலகின் முதல் ஜனநாயக நாடு அமெரிக்காவில் ஒப்பேரா அவர் ஒரு கருப்பின பெண் ஆனால் இரு வேறு கருத்துக்கள் உடையவர்களை கூட்டி வந்து எதிர் எதிரே பேச வைத்தார் இது ஜனநாயகம், (அதன் நீச்சிதான் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள்) கத்தி எடுத்துக் கொண்டு போய் சண்டை போட முடியாது அதைத்தான் ஜெயகாந்தனும் செய்தார் ஒப்பேரா விற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே 1980 களில் ஒரு பிரஜையின் குரல் என்ற பெயரில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நண்பர் ஜெயகாந்தன் அவரை ஏன் நண்பர் என்று சொல்றனா, ( அவருடைய சபை அதில் இரண்டு முறை கலந்திருக்கிறேன் அவரின் சபை அங்கெ எல்லாமும் எல்லாருக்கும் வெளிநாட்டு விஸ்கி உள்ளூர் சாராயம் எல்லாம் எல்லாருக்கும் கஞ்சா முதல் லோக்கல் சாராயம் வரை ) மொத்தமே 6 விவாதங்கள் தான் ஆசிரியர்கள் டியூசன் எடுக்கலாமா கூடாதா இதுதான் முதல் வாதம் இரண்டாவது வீட்டை சுத்தி குரோட்டன்ஸ் அழகான செடிகள் வளர்க்கலாமா கூடாதா மூணாவது விவாதம் கிரிக்கெட் கமெண்ட்ரி பார்க்கலாமா கூடாதா, நாய்கள் போன்ற செல்லப்பிராணிகள் வீட்டி...