கிரிக்கெட் பார்வை
உலகின் முதல் ஜனநாயக நாடு அமெரிக்காவில் ஒப்பேரா அவர் ஒரு கருப்பின பெண் ஆனால் இரு வேறு கருத்துக்கள் உடையவர்களை கூட்டி வந்து எதிர் எதிரே பேச வைத்தார் இது ஜனநாயகம், (அதன் நீச்சிதான் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள்) கத்தி எடுத்துக் கொண்டு போய் சண்டை போட முடியாது அதைத்தான் ஜெயகாந்தனும் செய்தார் ஒப்பேரா விற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே 1980 களில் ஒரு பிரஜையின் குரல் என்ற பெயரில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நண்பர் ஜெயகாந்தன் அவரை ஏன் நண்பர் என்று சொல்றனா,
(அவருடைய சபை அதில் இரண்டு முறை கலந்திருக்கிறேன் அவரின் சபை அங்கெ எல்லாமும் எல்லாருக்கும் வெளிநாட்டு விஸ்கி உள்ளூர் சாராயம் எல்லாம் எல்லாருக்கும் கஞ்சா முதல் லோக்கல் சாராயம் வரை ) மொத்தமே 6 விவாதங்கள் தான் ஆசிரியர்கள் டியூசன் எடுக்கலாமா கூடாதா இதுதான் முதல் வாதம் இரண்டாவது வீட்டை சுத்தி குரோட்டன்ஸ் அழகான செடிகள் வளர்க்கலாமா கூடாதா மூணாவது விவாதம் கிரிக்கெட் கமெண்ட்ரி பார்க்கலாமா கூடாதா, நாய்கள் போன்ற செல்லப்பிராணிகள் வீட்டில் வளர்க்கலாமா அதை பத்தி அன்னைக்கு பேசியதெல்லாம் இன்னைக்கு எனக்கு பசுமையா நினைவில் இருக்கு,
கடைசியா ஜெயகாந்தன் பேசினார் இது தேவையில்லாத முதலியார் சம்பம் என்பது போல அதாவது வீட்ல சுமாரான விருந்து வச்ச உடனே இலையை தூக்கி குப்பையில் போடும்போது அதுல விளக்கெண்ணையை தடவி நெய் தடவி சாப்பிட்டது மாதிரி ஊருக்கு ஒரு செய்தி சொல்றது அப்படித்தான் கிரிக்கெட் பார்க்கிறது அப்படின்னு பேசினார்,
ஆனால் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பகுதியில் மட்டுமே இந்த கிரிக்கெட் புகழின் உச்சியில் இருந்தது ஆனால் முதல் உலகக் கோப்பை இரண்டாவது உலக கோப்பை இரண்டையும் கருப்பின மக்களான வெஸ்ட் இண்டீஸ் பெற்ற பிறகு இந்தியாவில் ஒரு பெரிய நடிகை வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ரிச்சர்ஸ் அவரின் குழந்தையை வயிற்றில் சுமந்தால் குழந்தை பிறந்து பல ஆண்டுகளுக்கு இவர் தான் இந்த குழந்தைக்கு தகப்பனார் என்று சொன்னால் என்றால் அன்றைக்கு இருந்த கிரிக்கெட் மோகம் பெண்களுக்கு அதிலும் பட்டோடி நவாப் ஹைதராபாத் நிஜாம் குடும்பம் அவருக்கு இருந்த பெண் ரசிகர்கள் எல்லாத்தையும் நிறைய பேச வேண்டி இருக்கு
உலகம் முழுவதும் மன்னர் ஆட்சிக்கு பிறகு மக்களாட்சி வந்த பிறகு அந்த வீரர்களுக்கு கத்தி துப்பாக்கிகளை வாங்கிக் கொண்டு விளையாடறதுக்கு பந்து கொடுத்தார்கள்,
அப்படித்தான் கிரிக்கெட்டும் புட்பாலும் குறிப்பாக இங்கிலாந்து ஆட்சி செய்த பகுதிகளெல்லாம் கிரிக்கெட் அதை முறைப்படுத்தி பெரிய ஆட்டமாக்கி 1975 இங்கிலாந்து தான் செலவு பண்ணி அப்போதைக்கு இவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியா பாகிஸ்தான இலங்கை சவுத் ஆப்பிரிக்கா எல்லாம் கலந்து ஆட்டம் விறுவிறுப்பு ஆனா வீரியமான வெஸ்ட் இண்டீஸ் கப்பை வென்றுவிட்டது,
அடுத்த உலக கோப்பை 1979 இப்பவும் இங்கிலாந்து தான் நடக்துது இந்த முறையும் வெஸ்ட் இண்டீஸ் தான் ஜெயிக்குது
சரி மூணாவது உலகக் கோப்பை 1983 இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் இடம் இருந்த கப்பை இந்தியா கபில்தேவ் தலைமையில் தூக்கிட்டு போயிடுச்சு
அடுத்த முறை 1987 ஆஸ்திரேலியா கப்பை ஜெயித்து விட்டது அடுத்த முறை பாகிஸ்தான்
அடுத்த முறை தான் இலங்கை
ஆஸ்திரேலியா தொடர்ந்து ஜெயித்து கொண்டே இருந்தது அதை எப்படி வெஸ்ட் இண்டீஸ் இடமிருந்து கப்பை எடுத்துக் கொண்டு வந்தார்களோ அதே போல ஆஸ்திரேலியாவிடமிருந்து மீண்டும் எடுத்துக் கொண்டு வந்தது தோனி தலைமையிலான இந்திய அணி
ஒரு வழியா கிரிக்கெட் உலகத்துக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை கப்பை என்ன தில்லுமுகள் செய்த்து நாடுகளை ஆண்டார்களோ அதுபோல ஒரு வழியா களவாணித்தனத்தை எல்லாம் பண்ணி ஜெயிச்சு வெச்சிருக்கு மீண்டும் அதை ஆஸ்திரேலியா தூக்கிட்டு போயிருச்சு
முதல் இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் நீக்ரோஸ் ஜெயித்து விட்டார்கள் அவர்களிடமிருந்து கப்பை இந்தியாவுக்கு கொண்டு வந்தது கபில்தேவ் அவர் மீதுதானே காதல் வரவேண்டும் இந்தியாவில் இருக்கிற பார்ப்பன பெண்களுக்கு ஆனால் அந்த பெண்ணுக்கு வெஸ்ட் இண்டீஸ் பிளேயர் ரிச்சர்ட் மேல் காதல் சும்மா இல்ல வயித்துல புள்ள பொறந்ததுக்கப்புறம் சொன்னா இந்த பொண்ணுக்கு அப்பா அவர்தான் அந்த அளவுக்கு எது உங்களுக்கு வேலை செஞ்சுச்சு உள்ளூர்ல என்ன விஷயம் தெரிஞ்சு போயிரும் வெளியூரில் என்ன வெளியே தெரியாது இது பார்ப்பன லாபம் கிரிக்கெட்
1965 ஷர்மிளா தாகூர் என்கிற மேட்டுக்குடி பெண் அன்றைக்கு இருந்த ஹைதராபாத் நிஜாம் குடும்பத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பட்டோடி அவருக்கு ஒரு கண் பார்வை கிடையாது அது கிரிக்கெட் பந்து தாக்கியதால் ஏற்பட்ட விபத்து அவருடைய காதல் அந்த காலத்தில் ரொம்ப பெருசா பேசப்பட்டது ,
அசாருதீன் இவரும் இஸ்லாமியர் இவரை காதலித்தவர் சங்கீதா அதுவும் மேட்டுக்குடி காதல் தான் காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லை சினிமா ஹீரோயின் முதல் பணக்கார பெண்கள் வரை கிரிக்கெட் ஆட்டக்காரர்களை தேடி ஓடி காதலித்து திருமணம் செய்து விவாகரத்து செய்து என்னமோ போடா கணேசா
1985 ஆம் ஆண்டு மினி உலகக் கோப்பையில் (பென்சன் மற்றும் ஹெட்ஜஸ் உலகத் தொடர்) தனது மிகச்சிறந்த நடிப்பிற்காக ஆடி காரை வென்ற பிறகு ரவி சாஸ்திரி இந்தியப் பெண்களின் செல்லப் பிராணியாக மாறினார். அம்ரிதா சிங்கும் மிகவும் பிரபலமானவர், இருவரும் தொடர்ந்து ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வந்தனர். ஆனால் இந்தக் காதல் கதை மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருக்கவில்லை. அம்ரிதா நடிகர் சைஃப் அலி கானை மணந்தார், சாஸ்திரி ரிது சிங்கை மணந்தார்.
வயசு வித்தியாசம் ஜாதி மதம் நாடு எதுவும் இல்லை பார்ப்பன பெண்கள் செய்து கொண்ட திருமணம் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரை திருமணம் செய்து கொண்டவர் இவரை விட 8 வயது அதிகம் என்னமோ போங்கடா
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தான் பிரதமராக ஆகிவிட்டார் இம்ரான் கான் ஆனால் அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எதிர்த்ததால் இவரை ஒரு பாலஸ்தீனிய தொடர்பாலி என்று முத்திரை குத்தி சிறையில் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற அளவுக்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது அமெரிக்கா
1997 சையது அன்வர் 194 ரன் அடிச்சாரு அதுவும் நம்ம சென்னை ஸ்டேடியத்தில் அன்னைக்கு அதுதான் ஒரு நாள் மேட்ச்ல தனி ஒருவனால் அடிக்கப்பட்டது, இருபது ஆண்டுகளுக்கு மேல் அந்த சாதனை அப்படியே இருந்தது அந்த மேட்சை பார்த்தவன் என்பதால் சொல்கிறேன் தமிழக மக்கள் ஒவ்வொரு ரன்னுக்கும் அவரை கொண்டாடினார்கள் அவன் பாகிஸ்தான் என்று பார்க்கவில்லை அவரும் ஒவ்வொரு முறையும் கூட்டத்தினரை பார்த்து கைகூப்பி கடைசியில் படுத்தே விட்டார் மறக்க முடியாத கிரிக்கெட் அது







Comments
Post a Comment