வாங்க சிரிக்கலாம் பாகம்-3

 







1,

ஒரு முறை வகுப்பறையும் அழகிய டீச்சர் லில்லி பத்தாம் வகுப்பு மாணவன் கணேசனிடம் ஒரு கேள்வி கேட்டார் உனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் உடனே கணேசன் சொன்னான் நிலவைப் போன்று அழகாக இருக்க வேண்டும் 

ஆசிரியர் சொன்னார் நல்ல ரசனை உனக்கு அழகான மனைவி வேண்டும் என்பதைத்தான் நிலவைப் போல் என்கிறாயா, உடனே கணேசன் சொன்னான் அப்படி இல்லை இரவானால் மட்டும் என்னோடு இருக்க வேண்டும் காலையில் காணாமல் போய்விட வேண்டும் என்பதற்காக சொன்னேன் என்றான்

2,
ஒருமுறை நான் கேரளா சென்றிருந்தபோது ஒரு மதுபான விடுதியில் முன்னழகும் பின்னழகும் மிகுதியாய்  இருந்த ஒருத்திக்கு நூல்                      விட்டுக் கொண்டிருந்தேன் அவளுக்காக 
ஒரு ஒயின் பாட்டிலை ஆர்டர் செய்தேன் அவள் எனக்கு ஒரு துண்டு சீட்டு நீட்டினாள் உங்கள் ஆண்குறி ஆறு இன்ச் நீளம் இருப்பதை உறுதி செய்தால் நான் இந்த ஒயினை உறிஞ்சி குடிப்பேன் என்று எழுதி இருந்தது,
நான் அந்த ஒயின் பாட்டிலை திரும்ப எடுத்துக் கொண்டேன் ஏனென்றால் அவளுக்காக நான் என் ஆண்மையின் நீளத்தை இரண்டு இஞ்சி               குறைக்க முடியாது


3,
அண்ணாமலை என்கிற ஒரு டாக்டர் தன் பேஷண்டுடன் ச*** வைத்துக் கொண்டார் ஆனால் அவருக்கு குற்ற உணர்ச்சி தூக்கமின்றி தவித்தார் அப்போது அவரது உள் மனது சொன்னது நீ ஒன்றும் முதல் முறை இந்த தவறை செய்யவில்லை இனிமேல் எந்த டாக்டரும் நோயாளியோடு உடலுறவு வைக்க மாட்டார்கள் என்பதற்கு உறுதி இல்லை ஆனால் நீ ஒரு வெட்னரி டாக்டர் என்று மனசாட்சி சொன்னது


4,
சென்னையில் பணக்காரங்க படிக்கிற ஒரு சேஷா,,,, பள்ளிக்கூடத்துல பெண் முதல்வர் அவங்க ஒரு  மாணவிகளை பார்த்து ஒரு மணி நேர இன்பத்திற்காக வாழ்நாளை இழக்க வேண்டுமா இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்றவுடன் கடைசி பெஞ்சில் இருந்த ஆனந்தா கேட்டால் அதை எப்படி ஒரு மணி நேரம் நீட்டிப்பது அந்த அம்மாவுக்கு புரிஞ்சுருச்சு என்ன சொல்லி இருப்பாங்க 
ஊசியில் நூல் கோர்ப்பது அப்படி நான் நினைக்கிறேன்


5,
,ரயில் பெட்டிகளில் வசதியானவர்களுக்கு மட்டுமே ஆன ஒரு ஏசி பெட்டியில் ஆனந்தாவும் அவங்க புருஷன் முத்துமணியும் புதுசா ஒரு தினுசா படுத்திருந்தாங்க ஆசை அடக்க முடியாமல் மனைவி ஆனந்தா ஓடு உல்லாசமாக இருந்தார் ஆனால் அதே கம்பார்ட்மெண்டில் படுத்து இருந்தவர்களுக்கு இது தெரியும் அசந்து தூங்கிட்டாரு முத்துமணி ஆனா அதிகாலையில் எந்திரிச்சு யாருக்கும் தெரியாத ரகசிய வார்த்தைகள் நேத்து நான் சுட்ட தோசை எப்படி இருந்துச்சு அப்படின்னு கேட்டார் அது தோசையே இல்ல ஊத்தாப்பம் அப்படின்னு சொன்னாங்க மனைவி ஆனால் நீங்க இரண்டாவது சுட்ட தோசை சூப்பரா இருந்துச்சு அப்படின்னு சொன்ன உடனே நான் ஒரு தோசை தானே சுட்டேன் என்று கணவர் சொன்னார் அதற்கு அந்த மனைவி ஆனால் நீங்கள் சுட்ட இரண்டாவது தோசை தான் எனக்கு திருப்தியாக இருந்தது என்றார்  ரயிலில் மேம்பரத்தில் படுத்திருந்த கணேசன் சொன்னான் கல்லு ரொம்ப சூடா இருந்துச்சு அதான் நான் ஒரு தோசை சுட்டேன்


6,
ஒரு வெற்றிலை ஏன் ஒரு பெண்ணின் வாசனையைப் போல வாசனை வீசுகிறது? இதற்கும் ஒரு கதை இருக்கிறது. ரம்பா ஊர்வசி தான் அதிகம் சாப்பிட்ட வெற்றிலையை உலகிற்கு கொண்டு வந்து வளர்க்க விரும்பினாள். ரம்பா அங்கிருந்து வெற்றிலைச் செடியை உலகிற்கு கொண்டு வந்தபோது, ​​அது வறண்டு போகாமல் இருக்க அதன் தண்டுகளை அவள் யோனிக்குள் பாதுகாப்பாக கொண்டு வந்தாள். அதனால்தான் வெற்றிலையின் தண்டுகள் ஒரு பெண்ணின் வாசனையைப் போல வாசனை வீசுகின்றன.


7,

300 ஆண்டுகளுக்கு முன்பு ஒருபெரிய நில சுதாந்தார் திருமணம் ஆகி  30 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் இன்னொரு மனைவியை   திருமணம் செய்தார்,

அவருக்கும் குழந்தை இல்லை தெய்வங்களை நாடி தென்னாட்டில் இருந்த   எல்லா கோவில்களுக்கும் போய்விட்டு வந்து அவர் இரண்டாவது மனைவி   கருவுற்றார் அவர் ஆசையாய் கேட்ட கீரை தோட்டத்தை உருவாக்கி வே,,   கட்டி பாதுகாத்து வளர்த்தார் ஒரு நாள் ஒரு கழுதை அந்த கீரை தோட்டத்தை மேய்ந்து நாசப்படுத்தி விட்டது கோபப்பட்ட அந்தப் பண்ணையார் பெரிய   வீச்சருவாளை எடுத்து கழுதை மீது எறிந்தார்,

கழுதையின் முன்னங்கால் உடைந்து விட்டது ஓடி வந்த கழுதைக்கு   சொந்தக்கார வண்ணான் இந்த பண்ணையார் மீது ஒரு கட்டையை   எறிந்தான் அதை தடுப்பதற்காக குறுக்கே வந்த மனைவி மீது அந்தக் கட்டை விழுந்து அவளின் வயிற்றில் வளர்ந்த கரு கலைந்து விட்டது,

ஊர் கூடி பஞ்சாயத்து பண்ணி இறுதியில் அந்த கழுதை பொதி  சுமக்க   தயாராகும் வரை பண்ணையார் தான் அந்த வண்ணாரின் அழுக்கு   மூட்டையை சுமக்க வேண்டும் என்ற தீர்ப்பு கூடவே கலைந்து போன   கருவையும் இந்த வண்ணான் ஆறு மாதத்திற்குள் திரும்பவும் அவளை   கருவூறச் செய்ய வேண்டும் இது அந்த காலத்தில் நீதி

உழைக்கும் மக்களிடம் உணவில் சுவை இருக்கும் உடலுறவில் இன்பம் இருக்கும் அதை அனுபவித்த பண்ணையார் மனைவி அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

8,

குடித்துவிட்டு வீட்டில் மனைவியை சமாளிக்கும் ஆண்கள் குறித்து நிறைய நகைச்சுவை உண்டு அதில் ஒன்று நல்ல போதையில் வரிசையாக இருந்த ஒரு வீட்டில் கதவை தட்டுவான் 

அந்த வீட்டுக்கு சொந்தக்காரியான இவனுக்கு பக்கத்து வீட்டுக்காரி கன்னத்தில் ஓங்கி அறைவாள், உடனே அந்த குடிகாரன் வீராசாமி சொல்லுவான் இது நம்ம வீடு இல்ல பக்கத்து வீடா தான் இருக்கும், ஏன்னா என் மனைவி விளக்கமாறு இல்லைன்னா செருப்பால தான் அடிப்பான் இவன் கையில் அறைந்தாள்

9,
தாமஸ்னு ஒரு குடிகாரன் நண்பர்கள் நாலு பேரோட சேர்ந்து கோவா கடற்கரையில் சில பல பெண்களோடு உல்லாசமாக இருந்துவிட்டு,
வீடு வரும்போது போதை தெரியாமல் வரும்  வழி முழுவதும் குடித்துக் கொண்டு வந்ததால் வீட்டுக்கு வந்ததும் உடைமாற்றம் செய்ய உதவிக்கு வந்த மனைவியிடம்,
என்னை தொடாதே எனக்கு திருமணம் ஆகிவிட்டது எனக்கு அன்பான அழகான மனைவி இருக்கிறாள் என்று தெளிவா திட்டமிட்டு உளறுவது மாதிரி நடிப்பான் அதற்கு காலையில் பலன் இருக்கும் அன்பான உபசரிப்பு,


10,
இன்னொரு நண்பன் அதிகம் சந்தேகப்படும் மனைவி அவனுக்கு நண்பர்களோடு எங்கேயாவது வெளியே போய்விட்டு வந்தால் அவன் உடைகளை ஆராய்வாள்,
 ஒருமுறை ஒரு பெண்ணின் நீண்ட முடி இருந்தது யாரோடு நீ தொடர்பு இருந்தாய் என்று சந்தேகப்பட்டால் ,
அடுத்த முறை இவர்கள் கடற்கரையில் விளையாடியதால் ஒரு வெளிநாட்டு பெண்ணின்  வெள்ளை முடி அது பொத்தானில் ஒட்டி இருந்ததை கவனிக்கவில்லை,
மனைவி அதையும் கண்டுபிடித்து போயும் போயும் ஒரு நரைத்த கிளவியோடு உல்லாசம் அனுபவித்து இருக்கிறாய் என்று சண்டைக்கு வந்து விட்டாள் அடுத்த முறை இவன் மிகவும் தெளிவாக பேண்ட் சர்ட் எல்லாவற்றையும் நல்ல செக் பண்ணிட்டு வீட்டுக்கு போனான்,
அப்ப அவன் மனைவி சொன்னால்  இருந்திருந்த ஒரு மொட்டை தலை காரி கிட்ட போய் இருக்கியே, அப்புறமா அவன் முடிவு பண்ணிட்டான் என்னென்ன முதலில் இருந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கிறது 

Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

Language, Communication, and the Story of Migration

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )