Posts

Showing posts from October, 2025

hotel and restaurant history (Lion Raja Ganesan )

Image
கேட்டரிங் காலேஜ் பரவலாக வந்துவிட்டது கோவையில் குறிப்பாக நான் பணியாற்றிய ஹோட்டலுக்கு கடைசி ஒரு மாதம் ப்ராஜெக்ட் வொர்க் ஆக வந்து வேலை செய்வார்கள் அவர்களிடமிருந்து தான் நான் இந்த ஹோட்டல் வரலாற்றை அறிந்து கொண்டேன், அவினாசிலிங்கம் மகளிர் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகளும் என்னிடம் வந்து பயிற்சி எடுத்துக் கொண்டு போனார்கள் அது ஒரு கனாக்காலம் வேட்டை சமூகமாக இருந்த  மனிதர்களுக்கு பெண்கள் தான் தலைவர்,  ஒரு பெண் எவனை வேண்டுமானாலும் கூப்பிட்டு இருக்காள் நடுவே ,,, வைக்கலாம், உலகில்  மனிதன் உணவுக்காக சண்டை போட்டான், ஓரளவுக்கு அது தனக்கான உணவை அவனே உற்பத்தி செய்து கொண்டபின்  வேட்டை சமூகம் நில உரிமை சமூகமாக மாறியபோது ,ஆண்கள் வாரிசுவேண்டி பெண்களை அடிமைகளாக மாற்றி நிற்க.  கிறிஸ்தவம் பரவி, சிலுவைப் போர்கள் நடந்தபோது, ​​மக்கள் வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கு தங்கவும் சாப்பிடவும் இடங்கள் தேவைப்பட்டன, ஹோட்டல்கள் என்ற யோசனை அப்படித்தான் தொடங்கியது. சில நேரங்களில் இவர்களுக்கு வேற விஷயங்கள் தேவைப்படும் எல்லா உயிரினத்துக்கும் காமம் ஒன்றே முக்கியமான விடயம் ...

coffee and tee Lion Raja Ganesan pmjf

Image
புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்" சிறுகதை ,   யில், கந்தசாமி பிள்ளை கடவுளை காபி குடிக்க அழைத்துச் செல்கிறார், உலகின் மிக விலையுயர்ந்த காபி என்று அழைக்கப்படும் இந்தோனேசியாவின் கோபி லுவாக், உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது. காபி பிரியர்களுக்கு கட்டாயம் கோபி லுவாக்கைப் பற்றி தெரிந்திருக்கும். ஆம். உலகின் மிக விலையுயர்ந்த காபியைப் பற்றி தான் நாம் குறிப்பிடுகிறோம், இது உலகின் நான்கைந்து நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. அதில் இந்தியாவும் ஒன்று, மிகவும் விலையுயர்ந்த காபி இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது நாம் உலகின் மிக விலையுயர்ந்த காபி சிவெட் பற்றி பேசுகிறோம். ஆம், சிவெட் காபி தான் உலகின் விலை உயர்ந்த காபி. இந்த காபி செடிகளில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை, பூனையின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில், இந்த பூனை காபி விதைகளை சாப்பிடுகிறது. ஆனால் அது பூனையின் வயிற்றில் செரிமானம் ஆகாது.. அதன் பிறகு, காபி கொட்டைகள் பூனை அதை மலம் வழியாக வெளியேறுகிறது. மக்கள் அதை சேகரித்து அரைத்து உலகின் விலையுயர்ந்த காபியை உருவாக்குகிறார்...