Posts

Showing posts from April, 2025

திப்பு சுல்தான் பார்ப்பனர்களால் மறைக்கப்பட்ட வரலாறு Lion Raja Ganesan

Image
  திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி, இவரு மூத்த பையனை த் தான் அரசியலுக்கு தயார் படுத்தினார்,   திப்பு சுல்தானை மதங்கள் குறித்து கல்வி அறிவு கற்றுக் கொள்ள எல்லா ஏற்பாடும் செய்தார்,  மூத்தவர் செத்துப் போனதால் திப்பு சுல்தான் அரசியலில் இயங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, இந்திரா குடும்பத்தில்  எப்படி அரசியல் வேண்டாம் என்று விமானம் ஓட்ட விரும்பிய ராஜீவ் காந்தி, அரசியலில் தீவிரமாக இருந்த சஞ்சய் காந்தி விமானம் ஓட்ட போய் செத்துப் போனதால் ,ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தார், அப்படித்தான் இந்த குடும்பத்திலும் இங்கு நேர்மாறு மத தீவிரவாதம் இல்லாமல் உண்மையான இஸ்லாமியனாக வாழ்ந்து செத்துப் போனார் திப்பு சுல்தான், வாழ்நாளில் இருபது ஆண்டுகள் போர்க்களத்திலேயே வாழ்ந்தவன் , இந்திய வரலாற்றில் முதல் பக்கத்தில் முதல் நபராக அறியப்பட்ட வேண்டிய திப்பு ஆங்கிலேயர் முதல் பார்ப்பனர் வரை புறக்கணிக்க பட்டதன் வரலாறு ஆங்கிலேயருக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் சிறப்பாக வியாபாரம் செய்ததுதான், திப்பு சுல்தான் பிறந்த தேவனஹள்ளி கோட்டை  தன் வாழ்நாளில் முதல் நிகழ்ச்சியாக ஹைத...