அமெரிக்க அரசியல் வரலாறு - Lion Raja Ganesan
https://www.britannica.com/topic/Commission-on-Presidential-Debates அமெரிக்க வரலாறு என்பது வென்றவர்கள் எழுதி வைத்தது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று சொல்வது நாய் தோலில் வடிகட்டிய பொய் ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் கொலம்பஸ் அமெரிக்காவை சென்றடைந்தது 1492 இல் இதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு லீப் எரிக்சன் Lelf Eriksson என்பவர் கி பி 1075 ஐஸ்லாந்தில் பிறந்து தந்தை இறந்தபின் கிரீன்லாந்து நாட்டில் குடியேறி, அந்த நாட்டின் இனக்குழு தலைவனாக வளர்ந்தவர்,, அவர் தலைமையில் அமெரிக்காவின் வடபகுதியில் உள்ள கடலோரத்தில் முதல் ஐரோப்பா குடியேற்றத்தை துவக்கி வைத்தவர் கிரீன்லாண்டில் இருந்து நேராக கனடா வந்தார் , அது அவ்வளவு ஒன்றும் தூரம் இல்லை https://en.wikipedia.org/wiki/Leif_Erikson https://www.youtube.com/watch?v=igJ-AE1o1bw&t=38s இதே காலத்தில் சோழர் கடற்படை வைத்திருந்தது இன்றைக்கு இருக்கும் இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து , பர்மா , கம்போடியா, போன்ற பகுதிகளை எல்லாம் பிடித்து அங்கே இவரின் ஏஜெண்டுகளை கவர்னர்...