Posts

Showing posts from January, 2025

அமெரிக்க அரசியல் வரலாறு 2

Image
  ஹாமிடனின் ஜனநாயக கட்சி Democratic Party காலனி நாடுகளை ஒன்றிணைத்தால் மட்டும் போதாது அவை வலுவான தலைமையில் ஒன்றிணை வேண்டும் என்றார் ஆனால் Republican Party குடியரசுக் கட்சி செபர்சன் மாநிலங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் அவை சுதந்திரமாக இயங்க வழி வகுக்க வேண்டும் என்றார் இங்கு விளங்குதா இந்தியாவில் இருப்பது போல அங்கும் அதே பிரச்சனை தலை தூக்கியது    மூன்றாவது கட்சிகள்” , third parties”,   அமெரிக்காவில் பசுமைக் கட்சி , The Green Party,   சுதந்திரவாதிகள் , அரசியலமைப்பு கட்சி மற்றும் இயற்கை சட்டக் கட்சி ஆகியவை அடங்கும். in the U.S. include Libertarians, Constitution Party and Natural Law Party. மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முன் , பலஅரசியல் கட்சிகள் அமெரிக்க ஜனாதிபதிகளை உருவாக்கியது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செயல்பட்ட விக் கட்சி, அதன் உறுப்பினர்கள் நான்கு பேர் ஜனாதிபதி பதவிக்கு ஏறினர் : The Whig Party was a mid-19th century political party in the U...